Pages

Wednesday, May 18, 2011

நடைபிணமாய்

 

உறங்க வைக்கிறேன் 

இரவுகளை 

விழித்து வீழ்த்தும்

உந்தன் நினைவுகளில் 

உறங்காமல் நான்

ஆந்தைபோல் ..

No comments:

Post a Comment