Pages

Wednesday, May 18, 2011

தேவதையின் கைரேகை வண்ணம் !!


அன்புடன் அதட்டி அளிக்கும் 

பழையசோறு 

பாற்கடல் அமிர்தமாய் ! 

விடுதியில் 

அலாரம் அடித்து 

அலறி ஓடி 

உண்ணும் 

வகை வகையான உணவு 

ஒட்டவுமில்லை ! ஒப்பவுமில்லை  !

No comments:

Post a Comment