Pages

Tuesday, May 17, 2011

திருப்திக்காக ....


உன்னைப்பற்றி எனக்கும் 

என்னைப்பற்றி உனக்கும் 

நன்றாக தெரிந்திருந்தும்

வினவினோம் ஒருவரைப்பற்றி 

ஒருவர், ஒன்றாய்ச்சேரும்

நம் நிழலுக்காக..

No comments:

Post a Comment