Pages

Tuesday, May 17, 2011

சுவாசம் தேடி ஆக்சிஜனில்..

நாங்கள் இருவர் விரும்பி 

பிடித்த காதலெனும் பொம்மை,

கரைத்துவிட்டாள்

"விருப்பமில்லை" என்று 


தேடுகிறேன் 

கரைந்த காதலை அல்ல !

 என்னை..

என்னையே தேடுகின்றேன்..


No comments:

Post a Comment