Pages

Monday, May 2, 2011

காதலில் ..




கனவுகளின் கதவுகளை தட்டிய

உந்தன் நினைவுகள்,

இன்று !

கண்களின் கதவை உடைக்கின்றன

கண்ணீராக..

2 comments:

  1. இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
    பூந்தோட்டத்திற்குள் நுழைந்தாற்போல் இருந்தது
    படங்களும் பதிவும் மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி தங்களது மேலான கருத்துக்களுக்கு.. உங்களது ஆதரவுடன்..

    ReplyDelete