Pages

Wednesday, May 18, 2011

1 % -ல் ஒரே ஒருவன்

 
பரிசாய் பெற்ற பேனாவில் 

உலகில் 99 % மனிதர்கள்

தங்களது பெயரை எழுதுகின்றனர்,

ஆனால்

நான்  மட்டும் செதுக்குகிறேன் 

என்னவள் பெயரை 
 

No comments:

Post a Comment