Pages

Friday, April 29, 2011


தயங்குகிறது சூரியன் 

என்னவள் முன் தோன்ற,

கண் கூசுவதால்...

தீவிர சர்ச்சை


வரும் வழியில் 

தீவிர சர்ச்சை 

பூக்களுக்குள்,

என்னவளின் கூந்தல் பூந்தோட்டத்தில் 

குடியேறுவதற்கு...

வழிகள் நீண்டிருப்பினும்
கொண்ட வலிகள் விடுவதில்லை

முன்னேறிச்செல்ல ..

போர்க்களம்..


போர்க்களமாய் காட்சியளிக்கிறது

என் மனது !

மாறி மாறி போரிடுகின்றன,

என்னவளின்

கனவுகளும், நினைவுகளும்..