Pages

Thursday, March 24, 2011

ஆச்சர்யம் ஆனால் உண்மை ....


கடல் அலையும்
 இமைக்கும் நேரம் 

மௌனம் புரிகின்றன,

புரியாத புதிரான உன் 

சிரிப்பொலியை கேட்க

 பொறாமையுடன் அல்ல,

போட்டி போடும் எண்ணத்துடன் ...



No comments:

Post a Comment