Pages

Sunday, March 13, 2011

சுனாமி

கடலே !
தாகம் தீரவில்லையா ?
உணர்வே இல்லாமல் 
உட்கொள்கிறாய் 
எண்ணற்ற உயிகளை ....

 இருக்கிறாயா கடவுளே ?
வேடிக்கை பார்க்கிறாயா ?

 இரக்கமற்றவன் நீ * * * *



No comments:

Post a Comment