Pages

Thursday, December 23, 2010

தனிமையிலும் இனிமை..


நினைவுகளே
உணவாய்,
கனவுகளே
துணையாய்,
பயணிக்கிறேன்
நம் காதலில்....

நான் நானாக இல்லை..


பகலில்
உன் நினைவுகள்,
இரவில்
உன் கனவுகள்,
பகலும் இரவும்
சிறைபிடிக்கின்றன
மொத்தத்தில்
நான் நானாக இல்லை...

Sunday, December 12, 2010

நான்...


சுயநலவாதியின் சுவாசம் காதல்
பொது
நலவாதியின் நோக்கம் மற்றவர்களின் மகிழ்ச்சி
சுயநலமுடைய
பொதுநலவாதி நான்...