Pages

Friday, October 31, 2008

நான் ஹிட்லரா ?


பயமாய் உள்ளது
ஹிட்லராக மாறுவேனோ என்று
ஆம், உன்னை தழுவும்
தென்றலைகூட எதிர்த்து
போராட முயல்கிறேன்..

அதிசய கண்கள்,,,,


என்றாவது ஒரு நாள்

என் கிறுக்கல்கள்

வரலாற்றில் பேசப்படலாம்,

உன் கடைக்கண்பார்வை

கிட்டினால்..

Wednesday, October 1, 2008

போராட்டம்....


பிரம்மலோகத்தில்
பிரம்மனின் படைப்பால்
மாண்டவர்களின் போராட்டம்,
அப்படைப்பை நீக்கக்கோரி
வேறொன்றுமில்லை.
பெண்ணும்,
அவள் கண்களும்
கொடியதுதான் சற்று ..