Pages

Saturday, September 13, 2008

உன்னால் மட்டும்,,,,,,,,

இதயமாற்று அறுவைசிகிச்சை 

சற்று கடினமானதுதான், ஆனால்

பெண்ணே நீ மட்டும் எளிதாக்கிவிட்டாய்,



என் இதயம் இருந்த உன் இதயத்தில்

இன்று வேறொரு இதயம்,,,,,


         உன்னால் மட்டும் முடிகிறது

          கத்திஇன்றி இரத்தமின்றி

          வலிக்கிறது என் இதயம்..

No comments:

Post a Comment