Pages

Tuesday, September 23, 2008

நண்பர்களே,,,


மற்றவரின்
கண்ணீரை கண்டு,
உன் கைக்குட்டை நனைய
முன்வருமானால்
என் வாழ்நாள் முழுவதும்
நீயும்
நானும்
நண்பர்களே,,

என் கவியே,,,,

நடமாடும் நூலகம்கூட


கண்டிருக்கிறேன்..

கண்டதுமில்லை, ரசித்ததுமில்லை

உன்னைப்போல் கவிதையே !

என் நடமாடும் கவிதையே !!

 நீ என்னை உயிருக்கு உயிராக

காதலிக்கவிட்டாலும் பரவாயில்லை,

எனக்கும் கூட

காதலிக்க கற்றுகொடுத்த

உன் கதிர்வீச்சு பார்வையை

அந்த பார்வையை மட்டும்

நிறுத்திவிடாதே ....

Saturday, September 13, 2008

பொய்யில்லை,,,,

                      பெண்ணே!

புத்திக்கூர்மையால்

உன்னைப்பற்றி எழுதும் கவிதையில் கூட

பொய் இருக்கலாம்.


இதயச்சரிவால்

               உன் மேல் எழுந்த காதலில்

                 இல்லையடி பொய்கள் . .

உன்னால் மட்டும்,,,,,,,,

இதயமாற்று அறுவைசிகிச்சை 

சற்று கடினமானதுதான், ஆனால்

பெண்ணே நீ மட்டும் எளிதாக்கிவிட்டாய்,



என் இதயம் இருந்த உன் இதயத்தில்

இன்று வேறொரு இதயம்,,,,,


         உன்னால் மட்டும் முடிகிறது

          கத்திஇன்றி இரத்தமின்றி

          வலிக்கிறது என் இதயம்..

Friday, September 12, 2008

யாருக்கு தெரியும் !?

ஐயோ!
 
பொறாமையில் 

மூன்றாம் உலகப்போர்

                  எழலாம், பூக்கள்

                 உன்னை கண்டால்..

மெழுகுவர்த்தியாக,,,,

இதயஏட்டில் 

காதல் பக்கத்தில்

என்னவளை பதித்தேன்.


பதித்ததால்

அழிக்கவும்-முடியாமல்,

                       அடுத்த-பக்கம்

                   செல்லவும் முடியாமல்

உருகிகொண்டிருக்கிறேன் மெழுகுவர்த்தியாக,,,,
 நிலவும் வெட்கி 

தலைகுனியும்,


உன் பொன்னிறம் கண்டால்,,,,

அதிசயம்........

உன்னிடம் சேர முடியாமல்

பூக்களும் 

தற்கொலை செய்கின்றன...

Sunday, September 7, 2008


ஸ்வரங்கள் ஏழும்
தோற்றன.
உன் குரல் முன்னே,,