Pages

Sunday, July 22, 2012

காதல் உரிமம் !

 கடந்து செல்கிறேன் !
ரோஜாத்தோட்டம் துள்ளிக்குதிக்கின்றன
என்னவளுக்கு அவைகளை உரிமைப்படுத்துவேன் என ! 

எப்படி புரியவைப்பேன் ?!?

 எந்தன் காதல் உரிமத்தை 
என்னவள்
ரத்துசெய்துவிட்டாள்  என !!!!

Monday, October 10, 2011

நடைபிணமாய் நான் !!

கடைத்தெருவை கடக்கும்போதெல்லாம்

என்னவளுக்கு பொருத்தம் இல்லையென்று 
நான் ஒதுக்கிய
சிலை அணிந்த சேலை
சிரிக்காமல் சிரிக்கிறது !
 
உயிர் கொண்ட சிலை 
என்னைப்பார்த்து !!!!

என்னவள் காதலை ஒதுக்கி சென்றபின் !!

Friday, September 30, 2011

அன்பின் விதை !


கடுகளவு நினைவுகளைகூட 

கண்ணீரில் கரைக்கநினைக்கிறேன் !

ஏனடி !

கணத்திற்கு கணம்,

மலையளவு உயர்ந்து 

விஸ்வருபம் எடுத்து 

படர்கிறது 

உந்தன் நினைவுகள் !

     எந்தன் உயிரில்  ....



Sunday, August 28, 2011

நிஜதைப்பிரிந்த நிழல்


உன் நினைவுகள் 
நித்தமும் நீந்த 
கடல் அமைக்கிறேன் !

எந்தன் கண்களில்
கண்ணீரால் !!